புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் முன்னேற்றத்தில் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் முன்னேற்றம் வேகமெடுத்து வரும் இந்த சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் உக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பயணத்தில் பங்குதாரராக இணைந்திருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago