பசிக்காக உணவைத் திருடுவது கிரிமினல் குற்றமல்ல: இத்தாலி நீதிமன்றம்

By ராய்ட்டர்ஸ்

பசிக் கொடுமையில் உணவைத் திருடுவது கிரிமினல் குற்றமாகாது என இத்தாலி நாட்டின் தலைமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ல் உக்ரைனைச் சேர்ந்த ரோமன் ஒஸ்ட்ரியாகோவ் என்ற நபர் இத்தாலியின் ஜெனோவா நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து சீஸ் (பாலாடைக்கட்டி) மற்றும் சாஸை திருடினார். இக்குற்றத்துக்காக அவர் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 100 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக இத்தாலி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட சூழல் அவர் மிகுந்த பசியில் இருந்ததால் அவருக்கு உடனடியாக பசியைப் போக்க தேவைப்பட்ட அளவிலான உணவை மட்டுமே எடுத்துள்ளார். எனவே, வீடற்ற ஒருவர் பசிக்காக உணவைத் திருடுவது கிரிமினல் குற்றமல்ல" எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்