உக்ரைன் யுத்தமும் அரசியலும் | இந்திய - ரஷ்ய உறவை மேற்குலக நாடுகள் தகர்க்க முடியாதது ஏன்?

By அனிகாப்பா

ரஷ்யா உடனான இந்திய உறவு குறித்தும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை இந்தியா அணுகும் விதம் குறித்தும் விவரித்துள்ளார், இந்தியானா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் சுமித் கங்குலி. குறிப்பாக, உக்ரைன் யுத்தத்தை முன்வைத்த சர்வதேச அரசியலில், இந்திய - ரஷ்ய உறவை மேற்குலக நாடுகளால் தகர்க்க முடியாததன் காரணத்தையும் தெளிவுபடுத்தும் அவரது 'கான்வர்சேஷன்' தள கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

க்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைக் கண்டித்து, அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் அணிவகுத்து நிற்கையில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மட்டும் ரஷ்யா குறித்து குறைவாகவே விமர்சித்து வந்தது. தற்போதைய நெருக்கடி முழுவதிலும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுப்பதை இந்தியா கவனமாக தவிர்த்து வருகிறது. ரஷ்யா குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களையும் இந்தியா புறக்கணித்துள்ளது. அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளில் சர்வதேச சமூகத்துடன் இணையவும் மறுத்து விட்டது. உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோதும் கூட, பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்து எந்த தரப்பின் மீதும் இந்தியா குற்றம்சாட்டவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்