வரி சர்ச்சை முதல் 'பார்ட்டி' வரை - இங்கிலாந்து பிரதமர் ரேஸில் ரிஷி பின்தங்குவதன் பின்புலம்

By மலையரசு

இங்கிலாந்து பிரதமர் பதவி ரேஸில் மிகவும் பின்தங்கியிருக்கிறார் ரிஷி சுனக். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் முதன்மைப் பதவியை அடையும் வாய்ப்பு கடந்த மாதம் வரை பிரகாசமாக இருந்தன. 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவின் கணவரான அவருக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள் இப்போது பிரதமர் கனவை தவிடுபொடியாக்கியுள்ளன.

ரிஷி சுனக் யார்? - இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது ரிஷி சுனக்கின் குடும்பம். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ரிஷி பிறந்தார் என்பதால், இயல்பிலேயே அவர் இங்கிலாந்து குடிமகனாக வளர்ந்தார். இங்கிலாந்து அரசியல்வாதிகள் பலரும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயில்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதே வழியைப் பின்பற்றி ரிஷியும் தத்துவம் பயின்றார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பு. இங்குதான் ரிஷியின் வாழ்வில் மிக முக்கிய தருணம் நிகழ்ந்தது. ஆம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற சக மாணவியும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்‌ஷதா மீது காதல் வயப்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மத்துடன் பெங்களூருவில் 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்