உக்ரைன் போரின் கோர சாட்சி சொல்லும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன் மீதான போர் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் படைபலம் குறித்த தகவல்களை அறிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உதவின. உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ தொலைவில்தான் ரஷ்யப் படைகள் நிற்கின்றன என்று செயற்கைக்கோள் புகைப்படத்துடன் செய்தி வெளியான மறுநாளே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்நிலையில், ரஷ்யா தொடுத்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் செயற்கைக்கோள் புகைப்படங்களை மேக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில...

அங்கே அணிவகுத்து நிற்பது கீவ் நகர மக்கள்.. உணவுப் பொருட்களுக்காக நிற்கின்றனர்
ரிவ்னோபிலியா எனுமிடத்தில் மக்கள் குடியிருப்பு முற்றிலும் சேதம்
செர்னிஹிவின் மேற்கே அணிவகுத்துச் செல்லும் ரஷ்ய படைகளின் வாகனங்கள்
கீவ் நகரின் மேற்கே உள்ள புச்சா எனும் பகுதி முற்றிலும் சேதமான நிலையில்..
அணிவகுத்து நிற்பவை ஹங்கேரிக்குள் தஞ்சம் புக காத்திருக்கும் உக்ரேனியர்களின் கார்கள்.
இது ஸ்லோவாகியா எல்லையை ஒட்டிய உக்ரைன் பகுதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்