எதிர்ப்பை மீறி ராக்கெட் ஏவும் வடகொரியா

By ஏஎஃப்பி

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ராக்கெட் ஏவுவதற்காக வடகொரியா அதில் எரி பொருளை நிரப்பி வருவதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மறைந்த கிம் ஜோங் உன் 2-வின் பிறந்தநாள் வரும் 16-ம் தேதி வருகிறது. அந்த நாளில் ராக்கெட் ஏவப்படலாம் என கருத்தப்படுகிறது.

அறிவியல் சார்ந்த செயற் கைக்கோள் திட்டம் இது என வடகொரியா தெரிவித்துள் ளது. எனினும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, குறிப்பாக அமெரிக்காவை தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வரும் ஏவுகணையை வடகொரியா பரிசோதனை செய்ய முயல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி யுள்ளது.

இந்நிலையில், வட கொரியா ராக்கெட்டில் எரி பொருளை நிரப்பி வருவதா கவும், சில நாட்களில் ஆயத் தப் பணிகள் முடிந்து விடும் என்றும் அமரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 mins ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்