சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலியாகினர் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஜாசன் பொது மருத்துவமனையில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.
விபத்து குறித்து அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாசன் மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். 107 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது"
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago