வங்கதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் தூக்கிலிடப்பட்ட பிறகு டிவி நிருபர் மீது துப்பாக்கிச் சூடு

By ராய்ட்டர்ஸ்

1971-ம் ஆண்டு போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்ததாக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டதையடுத்து, வங்கதேச தொலைக்காட்சி சேனல் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நிருபர் ஒருவர் காயமடைந்தார்.

தென்கிழக்கு சிட்டகாங் பகுதியில், தூக்கிலிடப்பட்ட சலாஹுதீன் காதர் சவுத்ரியின் இறுதிச் சடங்கிலிருந்து தொலைக்காட்சி வாகனம் திரும்பி வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் டிவி நிருவர் ரஜீப் சென் காயமடைந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்