டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகப் பணக்காரர் பட்டியலில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மிகவும் தனித்துவமான தொழில் முனைவோராகக் கருதப்படும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் திங்கள் கிழமை 11 சதவீதம் ஏற்றம் கண்டன. இந்த ஏற்றத்தின் மூலம் அவரின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர் உயர்ந்து அவரை உலகப் பணக்காரர் பட்டியலில் நான்காம் இடத்துக்கு உயர்த்தி இருக்கிறது.
இந்த ஆண்டில் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 57.2 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago