தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் நேற்று மாலை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 78 பேர் காயம் அடைந்தனர்.
பாங்காக் நகரின் மையப்பகுதியில், புகழ்பெற்ற பிரம்மன் ஆலயத்துக்கு அருகில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருந்த குண்டு வெடித் ததாக ஒரு தரப்பினரும் மின் கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago