இராக் தலைநகர் பாக்தாத் அருகே நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
இராக் தலைநகர் பாக்தாத் நகரின் வட கிழக்கு பகுதியில் இருக்கும் சடர் நகர மார்கெட் பகுதியில் வந்த வெடிகுண்டுகளை நிரப்பிய ஜீப்பில் வந்த சிலர், மக்கள் மத்தியில் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்து வெடிக்கச் செய்தனர்.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தபட்டதாக இந்தத் தாக்குதல் கருதப்பட்டாலும் இதுவரை இதற்கு எந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை.
இந்த கொடூரத் தாக்குதலில் சிக்கி 60-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago