கீரிஸில் மிதமான நிலநடுக்கம்: கட்டிடங்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கீரிஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “கீரிஸின் வடமேற்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. நிலநடுக்கத்தின் மையம் கனலாகி (canalaki) மாவட்டத்திலிருந்து 11 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாக கிரீஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம் குறித்து கீரிஸ் அரசு, “இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் பழைய கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கீரிஸ் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்