தென்கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 7,300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்கொரியாவின் நோய் தடுப்பு மையம் தரப்பில் , “தென்கொரியாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக இதுவரை 7,300-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் சுமார் 200 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிட் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 காய்ச்சல் குணமடைந்து சுமார் 166 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
» மாநிலங்களவைத் தேர்தல் 4 வேட்பாளர்களை அறிவித்தது திரிணமூல்
» எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவையில் 26 மணி நேரம் வீண்
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago