54 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபாவில் அமெரிக்க தேசிய கொடியேற்றம்

By ஏபி

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கொடியேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் கியூபா வுக்கும் இடையே நீண்டகாலமாக பகை நீடித்து வந்தது. இந்நிலை யில் அமெரிக்கா தனது நிலையை மாற்றி கியூபாவுடன் தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சில நாட்களுக்கு முன்பு கியூபாவுக்கு சென்றார். இருநாடுகளின் பகைமை காரணமாக 1961-க்குப் பிறகு ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கொடி யேற்றப்படவில்லை.

தற்போது ஜான் கெர்ரி, ஹவானா சென்றிருப்பதால் 54 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்றுமுன்தினம் தேசிய கொடி யேற்றப்பட்டது. இதில் பேசிய ஜான் கெர்ரி. இது ஒரு வரலாற்ற சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்