சர்ச்சைக்குரிய தீவில் ரஷ்ய பிரதமர் பயணம்: ஜப்பான் ஆட்சேபம்

By ஏஎஃப்பி

சர்ச்சைக்குரிய குரில் தீவுப் பகுதிகளில் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் சுற்றுப் பயணம் செய்ததற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடக்கு பசிபிக் கடல் பிராந்தி யத்தில் அமைந்துள்ள குரில் தீவு களை ரஷ்யாவும் ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த தீவுப் பகுதி தற்போது ரஷ்யா வின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் அந்த தீவுப் பகுதிகளில் ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். இதற்கு ஜப்பான் அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹாஜிமி ஹயாஷி கூறியபோது, எங்களது எதிர்ப்பை ரஷ்ய தூதரிடம் எடுத்துரைத்துள் ளோம் என்றார்.கடந்த 2014 முதல் குரில் தீவுப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இதற்கு ஜப்பான் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்