சிரியாவில் இருந்து செயல்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் துருக்கி எல்லையில் தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் இருவர் உயிரி ழந்தனர். சிலர் காயமடைந்தனர். முன்னதாக துருக்கியில் நடை பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத் தில் 32 பேர் உயிரிழந்தனர். இதை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து துருக்கி ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது துருக்கி ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இந்நிலையில் துருக்கி ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நடத்தி வரும் போரில் துருக்கியும் இணையும். ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள அண்டை நாடான சிரியா வுக்குள் தனது ராணுவத்தை அனுப்பும் என்று தகவல் வெளியானது.
ஆனால் சிரியாவுக்குள் ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை என்று துருக்கி பிரதமர் அஹ்மத் டேவ்டாங்லு நேற்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago