கென்யாவின் தொலைதூர வடகிழக்குப் பகுதியில் உள்ள மண்டேரா நகரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
மண்டேரா நகரையொட்டியுள்ள சோகோ எம்புசி பகுதியில் கால்நடை சந்தை உள்ளது. இங் குள்ள வீடுகளில் பெரும்பாலும் குவாரி தொழிலாளர் தங்கி யுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருக் கும்போது, தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களை செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சோமாலியா மற்றும் எத்தியோப்பியா எல்லையை ஒட்டியுள்ள மண்டேரா நகரில் நடந்த இத்தாக்குதலுக்கு இது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும் இத்தாக்குதலை சோமாலிய ஷெபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக கென்யா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago