அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் முக்கிய தலைவன் பலி: பென்டகன் அறிவிப்பு

By ஏஎன்ஐ

சிரியாவில் கடந்த மாதம் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் 'தற்கொலைப் படைப் பிரிவு தலைவன்' என்று அழைக்கப்படும் தாரிக் அல் ஹர்சி, கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.

துனிசியா நாட்டு ஜிகாதியான இவர், இந்த அமைப்பில் சேர்ந்த முதல் வெளிநாட்டு தீவிரவாதி என்று கருதப்படுகிறார். ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் ஆயுதங்களை வாங்குதல் போன்ற பணிகளை இவர் மேற்பார் வையிட்டு வந்ததாகக் கூறப்படு கிறது.

கடந்த ஆண்டு இவரை தேடப் படும் குற்றவாளியாக அமெரிக்கா பட்டியலிட்டிருந்தது. இவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.18 கோடி) சன்மானம் அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்