இரட்டை குடியுரிமை கொண்டவர் கள் பயங்கரவாத செயல்களில் ஈடு பட்டால் அல்லது பயங்கரவாதிகளுக்கு உதவினால் அவர்களின் ஆஸ்திரேலிய குடியுரிமையை பறிக்கும் வகையில் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை குடியேற்றத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் அறி முகம் செய்து பேசும்போது “பயங்கர வாத செயல்களில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, பயங்கரவாத செயல் களுக்கு பயிற்சி அளிப்பவர்கள், பயிற்சி பெறுபவர்கள், ஜிகாதி குழுக் களுக்கு ஆட்களை தேர்வு செய் வோர், நிதியுதவி அளிப்பவர்கள் தங்கள் குடியுரிமையை இழப்பார் கள். மேற்கண்ட செயல்களில் ஆஸ் திரேலியா, ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஈடுபட்டாலும் அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படும்.
விசாரணை இன்றியோ அல்லது குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப் பதற்கு முன்போ குடியுரிமையை ரத்து செய்யும் அதிகாரத்தை குடி யேற்றத் துறைக்கு தர முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இது சட்டவிரோதம் என்று கூறப் பட்டதால் அந்த முடிவை கைவிட் டோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago