ஆப்கானிஸ்தான் நாட்டின் பக்லான் என்ற வடக்கு மாகாணத்தில் திடீர் மழை வெள்ளத்துக்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் ஒருவர் பலியாகி, 10 பேர் காயமடைந்ததாக மாவட்ட ஆளுநர் கோஹர் கான் பாப்ரி தெரிவித்தார்.
பக்லான் பகுதியில் நேற்று மாலை முதல் கனமழைக் கொட்டியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். இதனையடுத்து இன்று காலை திடீர் வெள்ளம் ஏற்பட 500க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், லட்சக்கணக்கான வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் சீனாவின் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago