கூகுள் அதிகாரி எவரெஸ்ட் பனிச்சரிவில் பலி

By ஏஎன்ஐ

கூகுள் எக்ஸ் பிரிவில் உள்ள ஒரு குழுவுக்கு தலைமை வகித்து வந்த டான் பிரெடின்பர்க், தயாரிப்பு மேலாண்மை பிரிவுக்கும் தலைமை வகித்தார். மலையேற்றத்தில் ஆர்வ முடைய இவர், பிரிட்டிஷ் மலை யேற்றக் குழுவான ஜேக்ட் குளோப் உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று முன்தினம் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறினார்.

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவின்போது தலையில் பலத்த காயம் ஏற் பட்டு டான் பிரெடின்பர்க் உயிரிழந்து விட்டதாக அவரது தங்கை தெரிவித்தார். எனினும், இவருடன் சென்ற அனைவரும் உயிர் பிழைத்ததாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்