லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் வைத்து தன்னை விசாரிக்க 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அஸாஞ்சே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண் களை அஸாஞ்சே பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்வீடன் நாட்டு அரசு 2012-ம் ஆண்டு குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டை அஸாஞ்சே மறுத்துள்ளார். எனி னும், இதனால் தான் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அவர் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டுத் தூதரகத்தில் 2012ம் ஆண்டு முதல் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அஸாஞ்சேவை லண்டனில் அவர் இருக்கும் இடத்தில் வைத்தே விசாரணை நடத்த ஸ்வீடன் நாட்டு அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்த னர். இதனை அஸாஞ்சேவின் வழக்கறிஞர்கள் வரவேற்றாலும், இன்னும் தீர்க்கமான முடிவை அவர்கள் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago