8 லட்சம் குழந்தைகளை நிர்கதியாக்கிய நைஜீரிய போகோ ஹராம்

By ஏபி

போகோ ஹராம் இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக வடகிழக்கு நைஜீரியாவில் சுமார் 8 லட்சம் குழந்தைகள் நிர்கதியாக்கப்பட்டுள்ளதாக யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் நிலைக் கல்வி கிடைக்காத குழந்தைகளின் எண்ணிக்கை 2007-இல் 80 லட்சமாக இருந்தது தற்போது 1 கோடியையும் தாண்டியுள்ளது.

மேலும், அகதிக்குழந்தைகள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிபாகியுள்ளது.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரம், கடத்தல், வலுக்கட்டாயத் திருமணங்கள், வலுக்கட்டாய உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தப்படுவதும் கடுமையாக அதிகரித்துள்ளது.

சிறுவர்கள் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆயுதக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு யூனிசெஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்