வெள்ளை மாளிகைக்கு வந்த கடிதத்தில் சயனைடு விஷம்

By ஏபி

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு வந்த கடிதத்தில் சயனைடு விஷம் தடவியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சீக்ரட் ஏஜென்சி, "திங்கள்கிழமையன்று வெள்ளை மாளிகைக்கு இந்தக் கடிதம் வந்தது. வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இருப்பினும் இரண்டாவது முறையாக ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதில் சயனைடு விஷம் படிந்திருந்ததற்கான அடையாளம் இருந்தது.

இது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இப்போதைக்கு இதுதொடர்பாக வேறு எந்த் தகவலையும் தெரிவிக்க முடியாது" என தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்