ஆப்கான் தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

By ஏபி

கிழக்கு ஆப்கான் நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலைகளில் சென்ற வாகனங்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானின் வர்தாக் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு துப்பாக்கி ஏந்திய நபர்கள் சாலைகளில் சென்ற வாகனங்களை நோக்கி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கசானி மாகாண செய்தித் தொடர்பாளர் கோக்யானி தெரிவித்துள்ளார்.

வர்தாக் மாகாணத்தின் பல பகுதிகளில் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்