சீனாவில் மத மோதலில் ஈடுபட்ட மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

By ஏபி

சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக மூன்று பேருக்கான தூக்கு தண்டைனை தென் கிழக்கு சீன நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2014-ல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மத சிறுபான்மையினரான‌ யூகுர் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. அப்போது சிலர் கத்தி, கோடரி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தியதால் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்