இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
இராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள முக்தாதியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலியானதாக அல்- கேதார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தின் அலி அல்-அன்சாரி என்பவரும் மற்றுமொருவரும் பலியானதாகவும், அஹமீத் மற்றும் குஸே ஷஹீப் என்ற இருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
54 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago