பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கைபர் மாகாண நுழைவாயில் அருகே குறைந்தது 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
பெஷாவர் பள்ளித் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கைபர் மாகாண நுழைவாயில் அருகே பதுங்கியிருந்த சுமார் 20 தீவிரவாதிகளை தாக்குதல் நடத்தி கொன்றதாக ராணுவத்தை மேற்கோள்காட்டி டான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago