ராஜபக்சவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான்

By மீரா ஸ்ரீனிவாசன்

இலங்கை ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவு நடத்திய மருத்துவ முகாமில் ராஜபக்சவுடன் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார்.

கொழும்புவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசஸும் கலந்து கொண்டார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சவை ஆதரித்து சல்மான் கான் பேசலாம் என்று இலங்கை ஊடகங்களின் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்றுள்ளார். ஆனால் சல்மான் எதுவும் பேசவில்லை.

இலங்கை அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவும் சல்மான் கானும் நண்பர்கள் என்று தெரிகிறது.

கடந்த நவம்பரில் சலமான் நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா, சல்மான் கான் சகோதரி அர்பிதா கான் திருமணத்திற்காக ராஜபக்சவையும் அவரது மகனையும் அழைக்க சல்மான் சார்பில் கொழும்பு வந்திருந்தார்.

நமல் ராஜபக்ச அந்தத் திருமணத்திற்கு வருகை தந்து பிறகு இது குறித்து ட்விட்டர் பதிவையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்