பாகிஸ்தானில் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் குழந்தைகள் உட்பட 160 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்றுள்ள சம்பவம் மிகவும் கொடூரமானது. இதில் உயிரிழந்த குழந்தைகளுக்காக மனமார பிரார்த்தனை செய்கிறோம். அவர்களின் பெற்றோர், குடும்பத்தினரின் மன வேதனையை அமெரிக்கர்கள் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரவாதம் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்த இதைவிட மோசமான சம்பவம் வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க அரசு தயாராக இருக்கிறது. என்று ஒபாமா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago