எபோலா வைரஸால் இதுவரை 6583 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. தற்போது ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகளின் தீவிர முயற்சியால் வைரஸ் பரவுவது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை 6583 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 18,188 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்ப தாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago