நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியாகினர். மேலும் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஜைஜீரியாவின் மேற்கு பகுதியில் உள்ள கும்சுரி கிராமத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 32 பேர் பலியாகினர்.
மேலும் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோரை கடத்தி சென்றதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago