உலகின் அபாயகர நாடுகள் பட்டியல்: முதலிடத்தில் இராக், 8-வது இடத்தில் பாக்.

உலகின் மிக அபாயகரமான நாடுகள் பட்டியலில் இராக் முதலிடத்திலும் பாகிஸ்தான் 8-வது இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு, உளவு அமைப்புகளுக்காக செயல்படும் இன்டல்சென்டர் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் தீவிர வாதிகள் விடுத்த தீவிரவாத அச்சுறுத்தல்கள், கொல்லப் பட்டவர்கள் எண்ணிக்கை ஆகிய வற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான நாடுகள் வரிசையில் நைஜீரியா (2), சோமாலியா (3), ஆப்கானிஸ்தான் (4) ஏமன் (5), சிரியா (6), லிபியா (7), எகிப்து (9), கென்யா (10) ஆகியவை முதல் பத்து இடங்களைப் பிடித்த மற்ற நாடுகள் ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்