எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (86) மீதான கொலை குற்றச் சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
ஊழல் வழக்கில் இருந்தும் அவரை விடுவித்த நீதிமன்றம், மற்றொரு ஊழல் வழக்கில் அவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
முபாரக்கின் மகன்கள் அலா, கமல் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியின்போது 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தக் கிளர்ச்சி மூலம் முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.
கிளர்ச்சியாளர்களை கொல்ல உத்தரவிட்டதாக முபாரக் மற்றும் அவரது சகாக்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago