சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து பால்டிக் கடலில் வரும் 25, 26-ம் தேதிகளில் போர் ஒத்திகை நடத்த உள்ளன.
இதற்காக சீனாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் நேற்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதிக்கு வந்தன. அந்த போர்க்கப்பல்களின் தளபதி களை ரஷ்ய கடற்படை தளபதிகள் வரவேற்றனர். சீன, ரஷ்ய கடற்படைகள் இணைந்து பால்டிக் கடல் பகுதியில் கடல், தரை, வான் வழி போர் பயிற்சிகளில் ஈடுபட உள்ளன.
போலந்து மற்றும் பால்டிக் கடல் பகுதியில் அமைந் துள்ள எஸ்தோனியா, லாட்வியா, லுதுவேனியா நாடுகளில் நேட்டோ தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் சீனாவும் பால்டிக் கடலில் போர் பயிற்சியை நடத்துகின்றன என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago