பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் பற்றி அலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் பாதுகாப்பான மற்றும் வளமான பாகிஸ்தானின் இலக்கு குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷெரிப் கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அமெரிக்க செயலாளர் ஜான்கெர்ரியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நவாஸ் ஷெரிஃப், அக். 23-ல் பராக் ஒபாமாவை சந்திக்கிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago