சர்வதேச கடல் தீர்ப்பாய உறுப்பினராக இந்தியப் பெண் நீரு சதா தேர்வு

By ஏஎன்ஐ

கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயத்தின் உறுப்பினராக இந்தியாவைச் சேர்ந்த நீரு சதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்காக புதன்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில் நீரு சதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்ற பெருமை நீரு சதாவுக்கு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீரு சதாவுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவித்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஜய் பாக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், "கடல்சார் சட்டம் தொடர்பான சர்வதேச தீர்ப்பாய தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று முதல் இந்தியப் பெண்ணாக நீரு சதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்