சிரியாவில் வான் தாக்குதலில் 4 மருத்துவர்கள் பலி

By ஏஎஃப்பி

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டமானது. இதில் 4 மருத்துவர்கள் பலியாயினர். நர்ஸ் ஒருவர் படுகாயம் அடைந்தார். கட்டிட இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சிரியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான அலெப்போவில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு திடீரென வான்வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அலெப்போ அருகில் உள்ள கான் டுமான் கிராமத்தின் மீது வெடி குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. இதில் 3 மாடிகள் கொண்ட மருத்துவமனை ஒன்று தரை மட்டமானது. இந்தத் தாக்குதலில் 4 மருத்துவர்கள் பலியாயினர். நர்ஸ் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

உலகிலேயே மருத்துவர்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளில் சிரியா முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

11 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்