தனக்குப் பிறப்பித்த கைது வார்ண்ட்டை திரும்பப் பெற வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சுவீடன் நீதிமன்றம் நிராகரித்தது.
பாலியல் புகார்கள் தொடர்பாக 2010-ஆம் ஆண்டு ஜூலியன் அசாஞ்சேவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
பாலியல் புகார் தொடர்பாக அசாஞ்சேயை விசாரிக்க சுவீடன் விரும்பியது. ஆனால், ஈக்வடாரில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.
ஈக்வடாரில் உள்ள லண்டன் தூதரகத்தில் அசாஞ்சே கடந்த ஜூன் 2012-ஆம் ஆண்டு தஞ்சம் புகுந்தார். இவரை பிரிட்டன், சுவீடனிடம் ஒப்படைத்தால், அங்கிருந்து அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தயாராக இருக்கின்றனர்.
அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய தகவல் கசிவு வழக்கு அவருக்கு எதிராக அங்கு காத்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago