சவுதியில் ஒகர் நிறுவனம் பின் னடைவை சந்தித்ததால், வேலை யிழந்து பரிதவிக்கும் இந்தியர் களுக்கு உதவும் வகையில் பணி கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்திக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முபாரெஜ் அல்-ஹக்கானி கூறும் போது, ‘‘இந்தியர்கள் உடடியாக வேறு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு வசதியாக, நிறுவனம் மாறுவதற்கான கட்டுப் பாடுகள் தளர்த்தப்படுகின்றன’’ என தெரிவித்துள்ளார்.
சவுதியில் வேறு நிறுவனத்துக்கு பணி மாறவேண்டு மெனில், முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago