பிலிப்பைன்ஸில் மின்டனாவோ தீவுப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், "பிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியான மின்டனாவோவின் மத்திய பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 5.21 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பிலிப்பைன்ஸின் வடகிழக்குப் பகுதியில் 75.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடபடோவை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மிண்டனாவோ தீவுப் பகுதியிலுள்ள சுற்றுலா பயணிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளிவரவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
7 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago