பிரதமர் மோடி அடுத்த ஆண்டு இலங்கை பயணம்

By மீரா ஸ்ரீனிவாசன்

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் மே மாதம் இலங்கைக்கு வரவிருப்பதாக இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ’தி இந்து’-விடம் (ஆங்கிலம்) அவர் கூறிம்போது, "இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் மே மாதம் இலங்கையில் நுவேரா இலியாவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து கொழும்புவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். புத்த மதத்தினரின் சிறப்பு பண்டிகை கொண்டாத்ததோடு இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

மேலும்