இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் காலமானார்

By செய்திப்பிரிவு

கோமா பாதிப்பில் இருந்த இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோன் இன்று காலமானார். அவருக்கு வயது 85. அவருக்கு ஓம்ரி, கிலாட் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் 11-வது பிரதமராக இருந்த ஏரியல் ஷேரோனுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

கடந்த 8 ஆண்டுகளாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ஷீபா மருத்துவமையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர்து உடல் நிலை கடந்த 1-ஆம் தேதி முதல் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் காலமானார்.

இஸ்ரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்