மொரோக்கோவில் புர்கா ஆடைக்கு தடை?

By நியூயார்க் டைம்ஸ்

ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் பாதுகாப்பை மேற்கோள்காட்டி புர்கா விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது தொடர்பாக மொரோக்கோ அரசு சார்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து முகத்தை முழுவதுமாக மறைக்கும் புர்கா ஆடையை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி விற்றால் ஆடைகள் பறிமுதல் செய்யப்படும் என்ற உத்தரவு வந்ததாகவும் கூறப்பட்டுளளது.

பாதுகாப்பை மேற்கோள்காட்டி இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புர்கா மீதான இந்தத் தடைக்கு மொரோக்கோவில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மொரோக்கோ முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்