பாடாமல் சம்பாதிக்கும் பாடகி

By ஐஏஎன்எஸ்

பிரிட்டனைச் சேர்ந்த பாடகி அட்லே கடந்த 4 ஆண்டுகளாக இசை ஆல்பம் வெளியிடவில்லை. ஆனால் அவர் நாள்தோறும் ரூ.7 லட்சத்துக்கு மேல் சம்பாதிக் கிறார்.

26 வயதாகும் அட்லே இதுவரை இரண்டு இசை ஆல்பங்களை மட்டுமே வெளியிட்டுள்ளார். இரண்டுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அட்லேவின் இசை ஆல்பங் களை அவரது சொந்த நிறு வனங்களான மெல்டட் ஸ்டோன், மெல்டட் ஸ்டோன் பப்ளிசிங் ஆகியவை விற்று வருகின்றன. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தை அள்ளிக் கொட்டு வதால் அட்லே நாள்தோறும் சில லட்சங்களை சம்பாதிக்கிறார் என்று ‘டெய்லி மெயில்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்