அரபு நாடுகள் மற்றும் கத்தார் இடையே நிலவும் பிரச்சினை காரணமாக அல் ஜசிரா அரபு செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அல் ஐசிரா அரபு ட்விட்டர் கணக்கு இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டது குறித்து ட்விட்டர் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் இதன் பின்னணியில் கத்தார் மற்றும் அரபு நாடுகளிடையே நிலவும் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அல் கொய்தா, இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் முஸ்லிம் பிரதர்ஹூட் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு கத்தார் உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடனான அனைத்து வித ராஜ்ஜிய உறவுகளையும் முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), பஹ்ரைன், எகிப்து, ஏமன் லிபியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago