மார்ட்டின் லூதர் பற்றிய திரைப் படத்தை பிராட் பிட்டுடன் இணைந்து, ஓபரா வின்ஃபிரே எடுக்கவுள்ளார்.
மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் கடந்த 1963-ம் ஆண்டு, அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சுதந்திரம் மற்றும் வேலை உரிமை கோரி செல்மாவில் இருந்து பேரணியாகச் சென்றனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வை, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் திரைப்பட மாகத் தயாரிக்கிறார். இத்திரைப் படத்தை ஆவா துவெர்னே இயக்குகிறார். படத்தைத் தயாரிக்க பிராட் பிட்டுக்கு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓபரா வின்ஃபிரே உதவுகிறார்.
இது தொடர்பாக துவெர்னே கூறுகையில், “இது ஆத்மார்த்தமான ஒரு விஷயம். கடந்த ஆண்டில் வெளிவந்த பல முற்போக்குச் சிந்தனையுள்ள திரைப்படங்களை அவர்கள் தயாரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள் ளனர்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago