வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக நடவடிக்கை எடுக்க சீனா தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடான சந்திப்பு கடந்த வாரம் புளோரிடாவில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, தென் சீனக் கடல் விவகாரம், சீனா - அமெரிக்க நாடுகளின் வணிகம் மற்றும் முதலீடுகள் போன்றவை ஆலோசிக்கப்பட்டதாக இருதரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், "வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் நன்கு உணர்ந்துள்ளார். விரைவில் வடகொரியாவின் மீது சீனா நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago