ட்ரம்ப் அதிபரானதற்கு ட்விட்டர்தான் காரணம் என்றால் வருந்துகிறேன்

By ஏபி

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதற்கு ட்விட்டர் சமூகவலைதளம் மிகப்பெரிய பங்குவகித்தது என்பது உண்மையென்றால் அதற்காக நான் வருந்துகிறேன் என ட்விட்டர் தளத்தின் இணை நிறுவனர் இவான் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தான் அமெரிக்க அதிபரானதில் ட்விட்டரின் பங்கு மிக முக்கியமானது என அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியிருந்தார்.

இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கருத்து தெரிவித்த இவான் வில்லியம்ஸ், "ட்ரம்ப் கூறியதுபோல் ட்விட்டர் இல்லாவிட்டால் அவர் அமெரிக்க அதிபர் ஆகியிருக்கமாட்டார் என்பது உண்மையெனில் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதீதங்களை உற்பத்தி செய்வதால் இணையவெளி இன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.

மக்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பேசிப் பறிமாற ஒரு தளம் இருந்தால் உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும் எனத் தான் எண்ணியது தவறோ என நினைக்கிறேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

2 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்