சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 300 பேர் படுகாயம்

By ஏஎஃப்பி

சீனாவில் செவ்வாய் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியான யுனான் மாகாணத்தில் செவ்வாய்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியின் கட்டிங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது. இதில் சீனாவின் எல்லையோர மியான்மர் மற்றும் லவோஸ் பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சுமார் 50,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்